21/Oct/2020 08:53:42
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பேருந்து நிலையம் அருகே அதிமுக நிறுவனர் எம்ஜிஆர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகிய இருவரது உருவச்சிலைகளையும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பார்வையிட்டார். உடன் இலுப்பூர் வருவாய்க் கோட்டாட்சியர் இலுப்பூர் துணை காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் ஆகியோர் உடனிருந்தனர்.