24/Apr/2021 05:55:12
சென்னை, ஏப்: தமிழகத்திற்கு 4 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி கிடைத்துள்ளன. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.