logo
 புதுக்கோட்டை சுகாதாரப் பகுதி மாவட்டத்தில்  (22.07.2021) கொரோனா தடுப்பூசிமுகாம் (கோவிஷீல்ட் தடுப்பூசி)நடைபெறும் இடங்கள்

புதுக்கோட்டை சுகாதாரப் பகுதி மாவட்டத்தில் (22.07.2021) கொரோனா தடுப்பூசிமுகாம் (கோவிஷீல்ட் தடுப்பூசி)நடைபெறும் இடங்கள்

21/Jul/2021 10:37:00

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை சுகாதாரப் பகுதி மாவட்டத்தில்  (22.07.2021) கொரோனா தடுப்பூசிமுகாம் (கோவிஷீல்ட் தடுப்பூசி)  நடைபெறும் இடங்கள்.

புதுக்கோட்டை நகராட்சி -நகர்மன்ற கட்டிடம்.  அண்டக்குளம் வட்டாரம் -அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், குளத்தூர், ராஜபட்டி.அரிமளம் வட்டாரம் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், நமணசமுத்திரம்.

காரையூர் வட்டாரம் -அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், சேரனூர் ,கருணா பட்டி ஏனாதி கொப்பனாபட்டி, திருக்களம்பூர், கண்டியா நத்தம். நச்சாந்துபட்டி வட்டாரம் - அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், கோட்டூர் திருமயம்.

ஆதனக்கோட்டை வட்டாரம்- பாலன் நகர், மேட்டுப்பட்டி, வடவாளம் ஏ டி காலனி,அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

 பரம்பூர் வட்டாரம் - அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், காவேரி நகர், கொத்தமங்கலம் பட்டி, அன்னை நகர், குடுமியான்மலை. விராலிமலை வட்டாரம் -  அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

அறந்தாங்கி  சுகாதாரப்பகுதி மாவட்டத்தில் (22.07.2021) கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் ( கோவிஷூல்ட் மட்டும்):

அறந்தாங்கி-நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்  ( வெளிநாடு செல்வோர் மற்றும் கர்பிணிகள் மட்டும்).

கந்தர்வகோட்டை வட்டாரம்- அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், மட்டாகல், கடவராயன்பட்டி, தச்சன்குறிச்சி, 

கரம்பக்குடி வட்டாரம்- அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கரம்பக்குடி, அம்புக்கோவில், ரெகுநாதபுரம்.

திருவரங்குளம் வட்டாரம்- அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், செரியலூர் ஜமீன், மாங்காடு,  மேலக்கோட்டை மேற்கு.

அறந்தாங்கி வட்டாரம்- அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பாண்டிக்குடி, வளம் பக்காடு.

மணமேல்குடி வட்டாரம்- அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மின்னா மொழி, கானாடு, கட்டுமாவடி, நெல்வேலி, லாஞ்சாடி.

ஆவுடையார்கோயில் வட்டாரம்-  அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், விளாநார் அமரடக்கி.கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்


Top