logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் ( 24.6.2021)  தடுப்பூசி போடும் முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ( 24.6.2021) தடுப்பூசி போடும் முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

23/Jun/2021 08:16:23

 

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை  சுகாதாரப் பகுதி மாவட்டத்தில் (24.06.2021) வியாழக்கிழமை   கொரோனா தடுப்பூசிமுகாம் (கோவிஷீல்ட் தடுப்பூசி) நடைபெறும் இடங்கள்:

புதுக்கோட்டை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும்  புதுக்கோட்டை நகராட்சி - நகர்மன்ற கட்டிடம், (கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின்).

ண்டக்குளம் வட்டாரம் - குன்றாண்டார்கோவில், கிள்ளுக்கோட்டை, புலியூர், மொசக்குடி, மங்கதேவன்பட்டிஅரிமளம் வட்டாரம் - மிரட்டுநிலை, லேனா விளக்கு, கீரனிபட்டி,   ஆதனக்கோட்டை வட்டாரம் - செம்பட்டிவிடுதி, பாலன் நகர். பொன்னமராவதி  வட்டாரம் - ஆர்.பாலக்குறிச்சி, முள்ளிபட்டி, கொப்பனாபட்டி, பொன்னமராவதி பேருந்து நிலையம்

நச்சாந்துப்பட்டி வட்டாரம்- வெங்களூர், ஆத்தூர், கோனாபட்டுபரம்பூர் வட்டாரம்- அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்விராலிமலை வட்டாரம் - குமாரமங்கலம், மேலபச்சக்குடி ஆகிய இடங்களிலும்

 அறந்தாங்கி  சுகாதாரப்பகுதியில் (கோவாக்சின் இரண்டாம் தவணை மட்டும்):

 அரசு மருத்துவமனை, அறந்தாங்கி. திருவரங்குளம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் .மழையூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம். நாகுடி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம். சிங்கவனம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம்நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அறந்தாங்கி ஆகிய. இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Top