logo
சட்டப்பேரவை கூட்டத்தில்  புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா பங்கேற்பு

சட்டப்பேரவை கூட்டத்தில் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா பங்கேற்பு

21/Jun/2021 10:28:41

புதுக்கோட்டை, ஜூன் புதுக்கோட்டை தொகுதி எம்எல்ஏ- டாக்டர் வை. முத்துராஜா சென்னை கலைவாணர் அரங்கில்  திங்கள்கிழமை தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்றார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழகத்தின்  16 -ஆவது  சட்டப்பேரவை முதல் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. இக்கூட்டத்தில்  கூட்டம் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர்  உதயநிதி ஸ்டாலின், கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரை சட்டமன்ற நுழைவு வாயிலில் நேரில் சந்தித்து மகிழ்ச்சியுடன் மரியாதை தெரிவித்த   புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா  பேரவை கூட்ட அரங்கினுள்ளே அவர்களுடன் சென்றார்.

Top