logo
டின்பிஎஸ்சி - செயலராக புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி நியமனம்

டின்பிஎஸ்சி - செயலராக புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி நியமனம்

16/Jun/2021 10:52:20

சென்னை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய பி. உமாமகேஸ்வரி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக நியமிக்கப்பட்டார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் கா. பாலச்சந்திரன் வெளியிட்ட உத்தரவில்,

தமிழக ஆளுநரின் ஒப்புதலின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக  நியமனம் செய்யப்படுவதாக அதில் தெரிவித்துள்ளார்.

Top