18/Mar/2021 03:09:32
இலுப்பூர்: புதுக்கோட்டை மாவட்டம், விராமலை தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் வேட்பாளரான ஓ. கார்த்திக்பிரபாகரன் வேட்பு மனுவை வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.
இலுப்பூர் வருவாய்கோட்டாட்சியர் அலுவலகத்தில் விராலிமலை சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் தண்டாயுதபாணியிடம் வைப்பு தொகை செலுத்தி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மாவட்ட வழக்குரைஞர் பிரிவு மாட்ட செயலர் நவநீதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.