logo
புதுக்கோட்டையில்   திமுக வடக்கு மாவட்ட ,மாநில நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

புதுக்கோட்டையில் திமுக வடக்கு மாவட்ட ,மாநில நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

14/Mar/2021 10:15:15

புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகமான  பெரியண்ணன் மாளிகையில்  உள்ள கீரை தமிழ்ச்செல்வன் அவை கூடத்தில்  15-03-2021 திங்கள்கிழமை மாலை 5 மணி அளவில், திமுக மாவட்ட, மாநில நிர்வாகிகள் கூட்டணி கட்சிகளில் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள்  ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. 

இக்கூட்டத்தில்  திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கழகத் தலைவர்  மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டைக்கு  வருகை தருவது  குறித்து விவாதிக்கப்பட்டவுள்ளதால்  அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.கே. செல்லபாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்..

Top