22/Sep/2020 01:47:41
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.24.24 கோடி மதிப்பிலாக நிறைவுற்ற திட்டப்பணிகளையும் முதல்வ்ர் பழனிசாமி நேரில் தொடங்கி வைத்தார். மேலும், 15,805 பயனாளிகளுக்கு ரூ.72.81 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார். முன்னதாக மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சிப் பணிகள், கொரோனா தடுப்பு பணிகள் குறித்த அதிகாரிகளுடனான ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி ஆலோசனை . நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்..