logo

நிவர் புயல் எதிரொலியாக, புதுக்கோட்டை மாவட்ட பொது மக்களுக்கு உதவி எண்கள்

24/Nov/2020 11:41:33

புதுக்கோட்டை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 04322-221624-புயல் கட்டுப்பாட்டு அறை 04322-222207.

புதுக்கோட்டை வருவாய் பிரிவு அலுவலகம் 04322-222219 - அறந்தாங்கி வருவாய் பிரிவு அலுவலகம் 04371-220589.

 இலுப்பூர் வருவாய் பிரிவு அலுவலகம்-04339-272049.  ஹலோ போலீஸ் - 72939 11100. மாவட்ட காவல்அலுவலகம்-9498100730. 

மாநில உதவி எண் 1070. வருவாய் துறை பேரிடர் மற்றும் அவசர கால கட்டுப்பாட்டு அறை எண் 1077. காவல் துறை எண் 100.

தீயணைப்பு மற்றும் மீட்பு துறை எண் 101,04322-222399. விபத்து உதவி அழைப்பு (அவசர ஊர்தி)  எண் 108. மருத்துவ உதவி  அழைப்பு எண் 104.குடிநீர் பிரச்சனை    தீர்வுக்கான எண் 1800 425 1941.

Top