logo
அதிமுக புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்

அதிமுக புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்

29/Oct/2020 12:36:38

சென்னை: வடசென்னை தெற்கு (கிழக்கு) - ஜெயக்குமார். வடசென்னை தெற்கு (மேற்கு) - நா.பாலகங்கா. தென் சென்னை வடக்கு(கிழக்கு) - ஆதிராஜாராம்; தென் சென்னை வடக்கு (மேற்கு)- பி.சத்யா. தென் சென்னை தெற்கு (கிழக்கு) -எம்.கே.அசோக்; தென் சென்னை தெற்கு(மேற்கு) -விருகை ரவி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

Top