logo
புதுக்கோட்டை அருகே நேரிட்ட சாலை விபத்தில் இளைஞர் பலி

புதுக்கோட்டை அருகே நேரிட்ட சாலை விபத்தில் இளைஞர் பலி

10/Oct/2020 09:07:52

புதுக்கோட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த முத்துடையான்பட்டி என்ற இடத்தில் திருச்சியில் இருந்து காரைக்குடி நோக்கி சென்ற பிஎல்ஏ தனியார் பேருந்து மோதிய விபத்தில் தொடையூர் ஊராட்சி தக்கிரிபட்டி கிராமத்தை சேர்ந்த கீர்த்தி வாசன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் சில காயமடைந்துள்ளனர் மீட்புப் பணியில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் நார்தாமலை ஆறுமுகம் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் மீட்புபணிகளில் ஈடுபட்டனர்.


Top