logo
ஆடிவெள்ளி.. சிறப்பு அலங்காரத்தில் திருவப்பூர் முத்துமாரியம்மன்

ஆடிவெள்ளி.. சிறப்பு அலங்காரத்தில் திருவப்பூர் முத்துமாரியம்மன்

06/Aug/2021 11:31:00

புதுக்கோட்டை, ஆக: புதுக்கோட்டையில் ஆடி வெள்ளி கிழமையையொட்டி திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவிலில்  மாரியம்மனுக்கு பால் உள்ளிட்ட அபிஷேகங்களுடன்  தீபாராதனை  நடைபெற்றது.

மாலையில் முத்துமாரியம்மன் வெள்ளிக்கவச மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து  திரளான பெண் பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். 


Top