logo
மறைந்த இந்துமுன்னணி தலைவருக்கு அதிமுக எம்எல்ஏ அஞ்சலி

மறைந்த இந்துமுன்னணி தலைவருக்கு அதிமுக எம்எல்ஏ அஞ்சலி

03/Oct/2020 05:23:03

ஈரோடு: மறைந்த இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனுக்கு ஈரோட்டில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவரது உருவப்படத்துக்கு, ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ-கே.எஸ். தென்னரசு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Top