logo
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட அணைகளின் நீர் இருப்பு நிலவரங்கள்....

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட அணைகளின் நீர் இருப்பு நிலவரங்கள்....

01/Oct/2020 04:34:03

by c.raaj, erd-(1.10.2020) -

  பவானிசாகர் அணை... நீர் மட்டம் - 101.71 அடி  நீர் இருப்பு - 30.084 TMC. நீர் வரத்து விநாடிக்கு1057 கன அடி. நீர் வெளியேற்றம் விநாடிக்கு.. பவானி ஆற்றில் 100 கனஅடி. தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, காலிங்கராயன் கால்வாய்களில் நீர் வெளியேற்றம் இல்லை. கீழ்பவானி பிரதான கால்வாயில் 2,300 கன அடிகள், மொத்தம் விநாடிக்கு 2,400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

குண்டேரிப்பள்ளம் அணை நிலவரம்...நீர்மட்டம்-32.17 அடி. நீர் இருப்பு -60.120 மில்லியன் கனஅடி. நீர் வரத்தும், நீர் வெளியேற்றமும் இல்லை.       

பெரும்பள்ளம் அணை நிலவரம்... நீர்மட்டம்-16.07 அடி நீர் இருப்பு-41.751 மில்லியன் கன அடி. நீர்வரத்து நீர் வெளியேற்றம் இல்லை. 

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நிலவரம்... நீர் மட்டம்-26.90 அடி. நீர் இருப்பு- 85.948 கன அடி. நீரவரத்து-11 கன அடி. நீர் வெளியேற்றம் இல்லை.                        


Top