logo
கந்துவட்டி கொடுமையால் அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை

கந்துவட்டி கொடுமையால் அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை

18/Dec/2020 07:47:12

ராமேஸ்வரம்: கந்துவட்டி கொடுமையால் தங்கச்சிமடம் அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆசிரியர் பூமாரியப்பன் பாம்பனில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Top