18/Nov/2020 08:39:53
சென்னை: விஜய் ரசிகரான வருண் சக்கரவர்த்தி இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து நடிகர் விஜயை நேரில் சந்தித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார் .