logo
பேலஸ்சிட்டி ரோட்டரி , ஊரக நலப்பணிகள் இணைந்து நடத்திய காசநோய் விழிப்புணர்வு முகாம்

பேலஸ்சிட்டி ரோட்டரி , ஊரக நலப்பணிகள் இணைந்து நடத்திய காசநோய் விழிப்புணர்வு முகாம்

29/Aug/2021 03:51:56

புதுக்கோட்டை, ஆக: புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கமும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனரகமும் இணைந்து நடத்திய காசநோய் தடுப்பு  விழிப்புணர்வு முகாம், சங்கத் தலைவர் . துரை மணி தலைமையில் நடைபெற்றது.

இதில்,   மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கலந்து கொண்டு,  காசநோயாளிகளுக்கு  ஊட்டச்சத்து உணவு பொருட்களை வழங்கி  நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நிகழ்வில், இணை இயக்குனர் மருத்துவர் ராமு  துணை இயக்குனர் மருத்துவர் முத்துப்பாண்டி, சங்க முன்னாள் தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்


Top