logo
புதுக்கோட்டை மாவட்ட மக்களின் கவனத்திற்கு...(23.07.2021) கொரோனா தடுப்பூசி (கோவிஷீல்ட் தடுப்பூசி மட்டும்)  முகாம் நடைபெறும் இடங்கள்..

புதுக்கோட்டை மாவட்ட மக்களின் கவனத்திற்கு...(23.07.2021) கொரோனா தடுப்பூசி (கோவிஷீல்ட் தடுப்பூசி மட்டும்) முகாம் நடைபெறும் இடங்கள்..

23/Jul/2021 01:10:22

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை(23.07.2021) கொரோனா தடுப்பூசி (கோவிஷீல்ட் தடுப்பூசி மட்டும்) முகாம்கள் பின்வரும் பகுதிகளில் நடைபெறுகின்றன.

புதுக்கோட்டை நகராட்சி - நகர்மன்ற கட்டிடம்.

அண்டக்குளம் வட்டாரம் - அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், கங்கம் பட்டி, கீரனூர்.

 அரிமளம் வட்டாரம் - அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

காரையூர் வட்டாரம் - அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், சித்தூர், கள்ளம் பட்டி, தேனூர், மறவமதுரை.

நச்சாந்துபட்டி வட்டாரம் - அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், கோனாபட்டு, சேதுராப்பட்டி,

வெங்களூர் / துளையனூர் (கர்ப்பிணிகள் மட்டும்).

ஆதனக்கோட்டை வட்டாரம் - ஆட்டாங்குடி, ஏ.மாத்தூர்,  ராய வயல், புத்தாம்பூர்(மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும்). அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

பரம்பூர் வட்டாரம் - அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஈஸ்வரன் கோயில், வாதிரி பட்டி, கதவம் பட்டி, புங்கினி பட்டி, மருதாந்தலை.

விராலிமலை வட்டாரம் -  அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், மண்டையூர், வடுகபட்டி.

அறந்தாங்கி சுகாதாரப்பகுதி மாவட்டத்தில் கொரோனா  தடுப்பூசி(கோவிஷூல்ட் தடுப்பூசி மட்டும்) முகாம் நடைபெறும் இடங்கள்:

 அறந்தாங்கி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்  ( வெளிநாடு செல்வோர் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் மட்டும்).

கந்தர்வகோட்டை வட்டாரம் -அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், குளத்துநாயக்கன்பட்டி, கடவராயன்பட்டி, கந்தர்வக்கோட்டை.

கரம்பக்குடி வட்டாரம் -அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், முத்தாலிபட்டி, கிழங்காடு, கோட்டைக்காடு, முள்ளம்குறிச்சி, அம்புக்கோவில், ரெகுநாதபுரம்.

திருவரங்குளம் வட்டாரம் -அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், புளிச்சங்காடு, வள்ளிக்காடு, சொரியன் தோப்பு, நந்தனவயல், ஈட்டி தெரு, எல் என் புரம்.

அறந்தாங்கி வட்டாரம் -அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பஞ்சாத்தி, சிதம்பரவிடுதி, இடையன்காடு.

 மணமேல்குடி வட்டாரம் -அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், குடுவயூர், புதுக்குடி, பரனூர், கீரனூர், வடக்கூர், செல்லன்எந்தல்.

ஆவுடையார்கோயில் வட்டாரம் -அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், தொண்டைமான்ஏந்தல், குண்டக வயல்.கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


Top