logo
புதுக்கோட்டை ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோயிலில் நவராத்திரி விழா

புதுக்கோட்டை ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோயிலில் நவராத்திரி விழா

19/Oct/2020 07:52:25

புதுக்கோட்டை ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோயிலில் நவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது.

நவராத்திரியை முன்னிட்டு கோயிலின் மூலவர் வரதராஜப்பெருமாள் .அலமேலு மங்கைதயார், சக்கரத்துஆழ்வார்     சுவாமிகளுக்கு அபிஷேகங்களுடன் தீபாராதனை நடைபெற்றது.

மாலையில் அலமேலு மங்கை சந்தனக்காப்பு மலர் அலங்காரத்திலும் மூலவர் தயார் ஸ்ரீதேவி,பூதேவி  மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நவராத்திரி நிகழ்வினை பட்டாச்சாரியார் பாலாஜி செய்தார்.  விழாவில், அருள்ஜோதிடர் புதுக்கோட்டை செல்வராஜ், வெஸ்ட் மணி  மற்றும் உபயதார்கள், சிறுவர் சிறுமியர், பெரியவர்கள் பக்தர்கள் கலந்துகொண்டனர் 


Top