logo
ஊரடங்கால் சிரமப்படும்  ஏழைகளுக்கு தமுமுக சார்பில்  உணவளிப்பு...

ஊரடங்கால் சிரமப்படும் ஏழைகளுக்கு தமுமுக சார்பில் உணவளிப்பு...

31/May/2021 07:58:33


புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும்  கறம்பக்குடி தமுமுகவும் ஜமாத்தார்களும் இணைந்து  கறம்பக்குடி பகுதியில் உள்ள  ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கினர்.


Top