19/May/2021 08:45:41
ஈரோடு, மே: ஈரோடு உணர்வுகள் அமைப்பின் சார்பில் ஆதரவற்றோருக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டது.
மேலும், உணர்வுகள் அமைப்பின் நிர்வாகிகள் அபு கிருஷ் பூபதி சுஜித், சரஸ்வதி சச்சின், அருள் கௌதம், ஹக்கீம், டேவிட் கிஷோர், புவனேஷ், நவீன், கேசவன், ஹாசன் உள்ளிட்டோர் ஆதரவற்ற மக்களுக்கு தினமும் நேரில் சென்று உணவு வழங்கும் பணியினை செய்து வருகின்றனர். ஏற்பாடுகளை திட்ட இயக்குனர் அபிலாஷ், துணை இயக்குனர் ராஜி ஆகியோர் செய்திருந்தனர்.