29/Sep/2020 02:38:37
புதுக்கோட்டையில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் சார்பில் அலுவலகத்திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, திறன் மேம்பாட்டு மையம் திறப்பு விழா ஆகியமுப்பெரும் விழா நாளை(30.9.2020) நடைபெறுகிறது.
புதுக்கோட்டை பெரியார்நகர், ராஜகோபாலபுரத்திலுள்ள மத்திய மாவட்ட கட்சித்தலைமை அலுவலகத்தில் காலை 9.30 மணியளவில் நடைபெறும் முப்பெரும் விழாவில் கட்சியின் மாநில நிர்வாககள் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளதாக அக்கட்சியின் ஊடகம்,செய்தித் தொடர்பு மத்திய மாவட்டச்செயலர் ஜெய் பார்த்தீபன் தகவல் தெரிவித்துள்ளார்.