logo
புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக டாக்டர் வை. முத்துராஜா  சட்டப்பேரவையில் பதவி ஏற்பு

புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக டாக்டர் வை. முத்துராஜா சட்டப்பேரவையில் பதவி ஏற்பு

12/May/2021 05:23:13

சென்னை, மே: தமிழக 16-ஆவது சட்டப்பேரவையின் உறுப்பினராக புதுக்கோட்டை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் வை. முத்துராஜாவுக்கு பேரவைத்தலைவர் பதவிபிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து அவர் முறைப்படி சட்டமன்ற உறுப்பினராக பதவி  ஏற்றுக்கொண்டார்.


Top