logo
புதுக்கோட்டையில் நடமாடும்  மின்னணு திரை மூலம் முதல்வர் பேச்சு ஒளிபரப்பு

புதுக்கோட்டையில் நடமாடும் மின்னணு திரை மூலம் முதல்வர் பேச்சு ஒளிபரப்பு

11/May/2021 05:49:54

புதுக்கோட்டை, மே: கொரோனா இரண்டாவது அலை  தொற்றை கட்டுப்படுத்துவதற்காக முழு முடக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் குறித்தும் அதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென வலியுறுத்தியும் தமிழக மக்களிடம் பேசிய வீடியோ காட்சி புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே செய்தி மக்கள் தொடர்புதுறையின் நடமாடும்  மின்னணு திரை மூலம்  ஒளிபரப்பப்பட்டதை   கவனித்து பார்த்த பொதுமக்கள்.

Top