logo
மாநிலச்செயலரிடம் வாழ்த்துப் பெற்ற கந்தர்வகோட்டை  தொகுதி சிபிஎம் எம்எல்ஏ

மாநிலச்செயலரிடம் வாழ்த்துப் பெற்ற கந்தர்வகோட்டை தொகுதி சிபிஎம் எம்எல்ஏ

07/May/2021 08:07:00

சென்னை, மே: மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச்செயலரை அக்கட்சியின்  கந்தர்வகோட்டை தொகுதி எம்எல்ஏ- எம். சின்னதுரை நேரில் சந்தித்து  வாழ்த்துப்பெற்றார்.  

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கந்தர்வகோட்டை தொகுதி யில் வெற்றிபெற்ற கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத் துரை சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம்  வெற்றி பெற்றதற்கான  சான்றிதழை காண்பித்து  அவரது வாழ்த்தைப் பெற்றார்.  


Top