15/Apr/2021 09:41:23
மதுரை, ஏப்: கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையின் காரணமாக மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நாளை(ஏப்.16) முதல் ஏப்ரல் 30 -ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பொது மக்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.