logo
திருமயம் கடைவீதியில் பிரசாரத்தை நிறைவு செய்த அதிமுக வேட்பாளர்

திருமயம் கடைவீதியில் பிரசாரத்தை நிறைவு செய்த அதிமுக வேட்பாளர்

04/Apr/2021 09:26:14

புதுக்கோட்டை, ஏப்ரல்: திருமயம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து தனது தேர்தல் பிரசாரத்தை திருமயம் கடைவீதியில்  ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் நிறைவு செய்தார். இதில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Top