logo
திருமயம் சாலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் திடீர் சோதனை

திருமயம் சாலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் திடீர் சோதனை

01/Apr/2021 02:05:11

புதுக்கோட்டை, மார்ச்: மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பி. உமாமகேஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜிசரவணன் ஆகியோர் புதன்கிழமை இரவில் நமணசமுத்திரம்,திருமயம் மதுரை ரோடு பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு  மேற்கொண்டு வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர்.


Top