logo
அதிமுக வேட்பாளர்  டாக்டர் சி. விஜயபாஸ்கர்  விராலிமலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்

அதிமுக வேட்பாளர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் விராலிமலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்

16/Mar/2021 11:01:28

புதுக்கோட்டை, மார்ச்:  தேசிய ஜனநாயகக்கூட்டணியின்  விராலிமலை சட்டமன்ற  தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சி. விஜயபாஸ்கர்  (17.3.2021) புதன்கிழமை  காலை 11 மணியளவில்  அதிமுக  நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சி தலைவர்களின் வாழ்த்துகளுடன்  தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். 

வேட்பு மனுதாக்கல் நிகழ்வில் அதிமுக மற்றும்  தோழமை கட்சிகளின் தலைவர்கள், முன்னணியினர் வருகை தந்து வாழ்த்தி வெற்றிக்கு  முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளார்.


Top