logo
அதிமுக வேட்பாளர்  வீ.ஆர். கார்த்திக்தொண்டைமான் புதுக்கோட்டையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்

அதிமுக வேட்பாளர் வீ.ஆர். கார்த்திக்தொண்டைமான் புதுக்கோட்டையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்

16/Mar/2021 10:55:55

புதுக்கோட்டை, மார்ச்:  தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் புதுக்கோட்டைசட்டமன்ற  தொகுதி அதிமுகவேட்பாளர் 

வீ.ஆர். கார்த்திக்தொண்டைமான்   (17.3.2021)  புதன்கிழமை காலை 11 மணியளவில்  அதிமுக நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சி தலைவர்களின் வாழ்த்துகளுடன்  தனது வேட்பு மனுவை  தாக்கல் செய்கிறார். 

வேட்பு மனுதாக்கல் நிகழ்வில் அதிமுக மற்றும் தோழமை கட்சிகளின் தலைவர்கள், முன்னணியினர் பங்கேற்று  அதிமுகவின் வெற்றிக்கு முழுஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அக்கட்சி நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Top