logo
கொரோனா விதிமுறைகளை மீறி திருமணங்கள் நடக்கின்றன: சுகாதார செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேட்டி

கொரோனா விதிமுறைகளை மீறி திருமணங்கள் நடக்கின்றன: சுகாதார செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேட்டி

14/Mar/2021 11:28:26

சென்னை: தமிழகத்தில் கொரோனா விதிமுறைகளை மீறி திருமணங்கள் நடத்தப்படுவதாக ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் முகக்கவசமம்  அணிவவேதல இல்லை என கூறினார். பள்ளிகளில் தொற்று பரவலை கட்டுப்படுத்த தனி குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கட்டாயம்  முகக்கவசம்  அணிந்து தான்வெளியே வர வேண்டும் என்றார் அவர்.

Top