logo
புதுக்கோட்டையில் சூரியகுல ராஜாகா சலவைத் தொழிலாளர் முன்னேற்ற நலச்சங்கம்  தொடக்கம்

புதுக்கோட்டையில் சூரியகுல ராஜாகா சலவைத் தொழிலாளர் முன்னேற்ற நலச்சங்கம் தொடக்கம்

07/Mar/2021 04:40:09

புதுக்கோட்டை, மார்ச்:புதுக்கோட்டை மாவட்ட சூரியகுல ராஜாகா சலவைத் தொழிலாளர்கள் முன்னேற்ற நலச்சங்க தொடக்க  விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவர் கலைவாணன் தலைமையில் நடைபெற்ற  ஆலோசனைக்கூட்டத்தில்   புதுக்கோட்டை மாவட்ட  சூரியகுல ராஜாகா சலவைத் தொழிலாளர்கள் முன்னேற்ற நலச்சங்கம் என பெயரிடுவது என்பன  உள்ளிட்ட 5  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

இதில், செயலாளர் முருகபாண்டியன், பொருளாளர் கண்ணன். துணைத்தலைவர் சந்திரமோகன், துணைச்செயலர்  சங்கர் மற்றும் திரளான  சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Top