25/Sep/2020 09:07:29
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் அஞ்சலம் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி நாராயணப் பெருமாள் திருக்கோவிலுக்கு தானமாக வரும் மாடுகளை சஞ்சலம் பஞ்சாயத்து அரசு ஆணையை மீறி அடிமாட்டுக்கு ஓட்டிச் செல்வதை தடுக்க கோரியும் அரசாணைப்படி பூசாரிகளுக்கு அந்த மாடுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவில் பூசாரிகள் நலசங்க திருச்சி மாவட்ட மண்டல தலைவர் குழந்தைவேல் மாவட்ட செயலாளர் பாண்டியன், மாவட்ட துணைத் தலைவர் அன்பழகன் மற்றும் பூசாரிகள் கோரிக்கை மனு அளித்தனர்.