logo
புதுக்கோட்டை அருகே குழிபிறை பகுதியில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா

புதுக்கோட்டை அருகே குழிபிறை பகுதியில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா

18/Feb/2021 08:23:40

புதுக்கோட்டை, பிப்: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதிக்குள்பட்ட குழிபிறை ஊராட்சியில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

 மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் மினி கிளினிக் திறந்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். இதில்  தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பி.கே வைரமுத்து, சுகாதாரத்தை துணை இயக்குனர் பா. கலைவாணி ஒன்றிய பெருந்தலைவர் அழ. ராமு, ஊராட்சி மன்ற தலைவர்  அழகப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Top