logo
 பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனின் உடல்நி்லை கவலைக்கிடம்...

பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனின் உடல்நி்லை கவலைக்கிடம்...

25/Sep/2020 02:15:13

பிரபல திரைப்படப்பி்ன்னணி பாடகர் எஸ்.பி.பியின் உடல் நிலையை அறிந்து அவர் சிகிச்சை பெற்று வரும் எம்.ஜி.எம் மருத்துமனைக்கு அவரது குடும்பத்துடன் சற்று முன் விரைந்து வந்துள்ளார்..  எஸ்பிபி சிகிச்சை அளித்துவரும் மருத்துவமனையைச் சுற்றி அதிக அளவில் போலீசார் குவிப்பு. இன்னும் சற்று நேரத்தில் எஸ் பி பி யின் உடல் நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை தாக்கல் செய்கிறது.  இதுகுறித்து குடும்பத்தினர் ஆலோசனை நடத்துவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Top