logo
குடியரசு நாள் விழா.. செய்தி மக்கள் தொடர்பு அலுவலகப் பணியாளர்களுக்கு பாராட்டுச்சான்றளிப்பு

குடியரசு நாள் விழா.. செய்தி மக்கள் தொடர்பு அலுவலகப் பணியாளர்களுக்கு பாராட்டுச்சான்றளிப்பு

28/Jan/2021 03:24:30

புதுக்கோட்டையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் சிறப்பாக பணியாற்றியமைக்காக மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரியிடம்  பாராட்டு சான்றிதழ் பெறுகின்றனர் புதுக்கோட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பணியாற்றும்  புகைப்படக்கலைஞர் பாலு மற்றும்  பணியாளர்கள் உள்ளிட்டோர்.

Top