logo
திமுகவுக்கு புதிய கொள்கை பரப்புச்செயலர்கள் நியமனம்

திமுகவுக்கு புதிய கொள்கை பரப்புச்செயலர்கள் நியமனம்

01/Oct/2020 05:05:27

திமுகவின் கொள்கைபரப்புச்செயலர்களாக இருந்த ஆ. ராசா துணைப்பொதுச்செயலராகவும், தங்க. தமிழ்ச்செல்வன் மாவட்ட பொருப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதால், இருவரும் அப்பொருப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களுக்குப்பதிலாக ஏற்கெனவே கொள்கை பரப்புச் செயலாராக உள்ள திருச்சி சிவாவுடன், திண்டுக்கல் ஐ. லியோனி மற்றும் முனைவர் சபாபதி மோகன் ஆகியோர் கொள்கை பரப்புச் செயலாளர்கள் பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக  திமுக  தலைமைக் கழகம் அறிவிப்பு. வெளியிட்டுள்ளது.


 

Top