logo
மதுரையில் மு.க. அழகிரி ஆலோசனை

மதுரையில் மு.க. அழகிரி ஆலோசனை

29/Dec/2020 10:34:00

மதுரை, டிச: மதுரையில் ஜன. 3-இல் மு.க. அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக முன்னாள் மத்திய அமைச்சரும், மு.கருணாநிதியின் மகனுமான மு.க. அழகிரி, ஜன. 3-ஆம் தேதி மதுரையில் பாண்டி கோயில் அருகே உள்ள பெரிய ஹோட்டலில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசணை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தமிழகம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்களுக்குமு.க. அழகிரி சார்பில்  கடிதம்  அனுப்பப்பட்டுள்ளது.


Top