logo
ஈரோடில் அதிமுவில் இணைந்த ஊராட்சித்தலைவர்

ஈரோடில் அதிமுவில் இணைந்த ஊராட்சித்தலைவர்

25/Dec/2020 10:22:52

ஈரோடு டிச: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள சிறுவலூர் பகுதியில் சிறுவலூர் சுயேட்டை ஊராட்சி மன்ற தலைவர் வனிதாவேலுசாமி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் 1000 -க்கும் மேற்ப்பட்டோருடன் தன்னை அதிமுக வில் இணைத்துக் கொண்டார்

Top