logo
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா.

02/May/2020 08:53:08

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2757 ஆக அதிகரித்துள்ளது. மேலும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. 1341 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது


Top