logo
திமுக மருத்துவரணி சார்பில் கோயில் திருப்பணிக்கு ரூ.25 ஆயிரம் நன்கொடை

திமுக மருத்துவரணி சார்பில் கோயில் திருப்பணிக்கு ரூ.25 ஆயிரம் நன்கொடை

27/Oct/2020 11:39:17

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற மழையூர் பெரியநாயகி அம்மன் ஆலயம் சீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன விழா குழுவினர் கேட்டுக் கொண்டதன் பேரில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மருத்துவ அணி பொறுப்பாளர் மருத்துவர் வை.முத்துராஜா அவர்கள் ரூ.25,000 -ரொக்கப் பணத்தை விழா குழுவினரிடம் இன்று வழங்கினார்.

விழாக் குழுவினர் அனைவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மருத்துவ அணி பொறுப்பாளர் மருத்துவர் வை.முத்துராஜாவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர். 


Top