logo
மலிவு விலையில் செம்மொழித் தமிழ் இலக்கண இலக்கியங்கள்.. தவறவிடாதீர்கள்..

மலிவு விலையில் செம்மொழித் தமிழ் இலக்கண இலக்கியங்கள்.. தவறவிடாதீர்கள்..

23/Oct/2020 10:58:34

தமிழனின் சொத்தான 41 சங்க இலக்கியங்களின் தொகுப்பு.2010 செம்மொழித் தமிழ் மாநாட்டு சிறப்பு வெளியீடாக தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் 1500-க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்டது.

கெட்டி அட்டை, 1.6 கிலோ எடை, தரமான உயர்தரத்திலான புத்தகம், வெறும்‌ 300/- ரூபாய்.இன்னும் ஆண்டு முழுவதும் 10% தள்ளுபடியில் 270/- க்குக் கிடைக்கிறது. தஞ்சை தமிழ்ப் பல்கலை வெளியீடு.தள்ளுபடி விலையில் நூலை கூரியரிலும் பெறலாம்.

Bank name: Bank of India, Branch name: Tamil University, IFSc code:  BKID0008145, Account number: 814510110005771.

தொடர்புக்கு:..9443622933, 9443864672. ஐந்து கிலோவரை அஞ்சல் செலவு கிலோ ஒன்றுக்கு ரூ.25. இத்தொகுப்பில் 41 சங்க இலக்கிய நூல்கள் உள்ளன.எளிதாக வாசித்துப் பொருள்கொள்ளும்படி பதப்பிரிப்புச் செய்து தொகுக்கப்பட்டு உள்ளது.

1.தொல்காப்பியம் பத்துப்பாட்டு. 2. திருமுருகாற்றுப்படை. 3.பொருநராற்றுப்படை. 4. சிறுபாணாற்றுப்படை.5.பெரும்பாணாற்றுப்படை. 6. முல்லைப்பாட்டு. 7.மதுரைக்காஞ்சி. 8.நெடுநல்வாடை. 9.குறிஞ்சிப்பாட்டு. 10.பட்டினப்பாலை. 11.மலைபடுகடாம். எட்டுத்தொகை. 12.நற்றிணை. 13.குறுந்தொகை. 14.ஐங்குறு நூறு.

15.பதிற்றுப்பத்து. 16.பரிபாடல். 17.கலித்தொகை. 18.அகநானூறு. 19.புறநானூறு. 

கீழ்க்கணக்கு.20. திருக்குறள். 21. நாலடியார். 22. பழமொழி நானூறு. 23.  நான்மணிக்கடிகை.24.  இன்னா நாற்பது. 25. இனியவை  நாற்பது. 26. கார்  நாற்பது. 27. களவழி  நாற்பது. 28. ஐந்திணை ஐம்பது.29. ஐந்திணை எழுபது. 30. திணைமொழி ஐம்பது. 31. திணைமாலை நூற்றைம்பது. 32. திரிகடுகம். 33. ஆசாரக்கோவை. 34. சிறுபஞ்சமூலம். 35. முதுமொழிக்காஞ்சி. 36. ஏலாதி. 37. கைந்நிலை.

காப்பியங்கள் 38. சிலப்பதிகாரம். 39. மணிமேகலை. 40. முத்தொள்ளாயிரம். 41. இறையனார் அகப்பொருள்.மேலும் தகவலுக்கு- http://chemmmozhi.blogspot.com/2014/10/blog-post.html?m=1

இது குறித்து இராமமூர்த்தி நாகராஜன் கூறுகையில், 2010 -ஆம்‌ ஆண்டு 1500 பக்கங்கள் கொண்ட புத்தகத்தின் விலை 300/- ரூபாய்க்கு 3000 பிரதிகள் அச்சடிக்கப்பட்ட நூலான இன்னும் இத்தமிழ் மண்ணில் விற்றுத் தீரவில்லை என்பது மாபெரும் சோகம் என்றார்.


Top