logo
திருச்சி, தஞ்சை, புதுகை உள்ளிட்ட இடங்களில் மோட்டார் பைக் திருடியவர் கைது- 77 வாகனங்கள் பறிமுதல்

திருச்சி, தஞ்சை, புதுகை உள்ளிட்ட இடங்களில் மோட்டார் பைக் திருடியவர் கைது- 77 வாகனங்கள் பறிமுதல்

13/Oct/2020 02:21:15

திருச்சி: திருச்சி மாநகரம் கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து இரண்டு சக்கர வாகன திருட்டு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த திருவாரூர் மாவட்டம்,திருத்துறைப்பூண்டி,  மேலமருதூர் வடக்கு தெருவைச் சேர்ந்த  வை. ராஜ்குமார்(51)154,  என்பவர் கோட்டை குற்றப்பிரிவு போலீசாரால் 11.10.2020 -ஆம் தேதி கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து திருச்சி, தஞ்சாவூர்,புதுக்கோட்டை, மற்றும் பல இடங்களில் திருடிய 77  இரண்டு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பற்றிய விவரம்.

1.CG 10 EQ 0911Honda Shine 

2.GJ 05 ME 7378Splendor +

3.TN 49 AV 0700Splendor Pro

4.No Number-Splendor + ENG:MC1033H162189

5.TN 02 AD 1945Bajaj Platinum 

6.TN 11 AJ 0435 Splendor  +

7.TN 31 BD 1918Splendor +

8.TN 39 BF 6249 Bajaj Discover

9.TN 45 AK 0891TVS Star City 

10.TN 45 AM 2482Passion Pro

11.TN 45 AU 9425Bajaj Discover 

12.TN 45 BC 8528Passion Pro

13.TN 45 BD 5188Splenor Pro

14.TN 45 BF 1717 Honda Shine

15.TN 45 BH 3436Passion Pro

16.TN 45 BJ 6211 Splendor +

17.TN 45 BM 5443Activa – I

18.TN 45 BP 2353TVS Scooty Zest

19.TN 45 BW 0695Discover 

20.TN 45 BX 6180Splendor Pro

21.TN 45 BZ 8805Honda Shine 

22.TN 45 Z 6851 TVS XL Super

23.TN 46 L 4073 Splendor +

24.TN 47 X 3441 Honda Shine

25.TN 48 AD 3630i Smart 

26.TN 48 AH 5986TVS Wego

27.TN 48 AJ 5796 Splendor +

28.TN 48 AV 8762 Glamour 

29.TN 48 E 5249 TVS XL Super

30.TN 48 P 1426 TVS Star Sport 

31.TN 48 U 9016 Passion Pro 

32.TN 48 V 4974 Super Splendor 

33.TN 48 V 7492 Passion Pro

34.TN 49 AL 3259 Splendor Pro 

35.TN 49 BC 4623 Splendor +

36.TN 49 BC 9135 Splendor  Pro

37.TN 49 BE 5098 Splendor +

38.TN 49 BF 0718 Splendor +

39.TN 49 BS 4861 Splendor +

40.TN 49 BX 9365Honda Shine

41.TN 49 BZ 7644Bajaj Discover

42.TN 49 CZ 7248Scooty Zest 

43.TN 50 P 3937 Splendor Pro

44.TN 50 Q 9635 Passion Pro

45.TN 50 T 8498 Dream Yoga

46.TN 51 AV 0511Passion Pro

47.TN 51 H 9076 Splendor Pro

48.TN 51 P 6819 Passion Pro

49.TN 55 AF 1453Passion Pro

50.TN 55 AF 7114Passion Pro

51.TN 55 AF 8160Activa

52.TN 55 AH 5140Splendor +

53.TN 55 AR 8159Passion Pro 

54.TN 55 BD 2530Splendor +

55.TN 55 BZ 9337Splendor +

56.TN 55 Y 9821 Passion Pro

57.TN 58 Y 3893 Super Splendor

58.TN 59 BU 7998 Glamour 

59.TN 61 D 6529 Passion Pro

60.TN 61 L 8181 Super Splendor

61.TN 68 H 7763 Passion Pro

62.TN 68 K 2914 Honda Shine

63.TN 68 L 0799 Bajaj Discover

64.TN 68 L 7976 Passion X Pro 

65.TN 68 M 0397 Splendor Pro

66.TN 68 Q 5204 Passion Pro

67.TN 68 Q 9076 Passion Pro

68.TN 68 R 4038 Passion Pro

69.TN 68 S 7652 Splendor +

70.TN68Y4287 Splendor +

71.TN 77 H 2427 Super Splendor

72.TN 81 A 1671 Passion Pro

73.TN 81 C 1873 Passion  Pro

74.TN 81 Y 6889 i Smart 

75.TN 82 1306 Splendor +

76.TN 88 B 8946 TVS XL Super

77.TN 91 C 1876 Splendor +

மேற்கண்ட பதிவு எண் கொண்ட வாகனங்கள் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருட்டு போய் இருந்தால்  மட்டும் 9498158111 என்ற கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை அறிவித்துள்ளது.  


Top