logo
புதுக்கோட்டை மாவட்டத்தில்   (21.8.2021) கொரோனா தடுப்பூசி முகாம்     (கோவிஷீல்டு) நடைபெறும் இடங்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் (21.8.2021) கொரோனா தடுப்பூசி முகாம் (கோவிஷீல்டு) நடைபெறும் இடங்கள்.

20/Aug/2021 11:18:18

 புதுக்கோட்டை மாவட்டத்தில்   (21.8.2021) கொரோனா தடுப்பூசி முகாம்     (கோவிஷீல்டு) நடைபெறும் இடங்கள்.

1. புதுக்கோட்டை நகராட்சி - நகர்மன்ற கட்டிடம், நகராட்சி நடுநிலை பள்ளி, கோவில்பட்டி.    2. அண்டக்குளம் வட்டாரம் - குளத்தூர், தெம்மாவூர் மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

3. அரிமளம் வட்டாரம் - முனசந்தை மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

4. நச்சாந்துபட்டி வட்டாரம் - பரளி, பேரையூர், மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

5. ஆதனக்கோட்டை வட்டாரம் - மங்கலத்து பட்டி, கருப்புடியான்பட்டி மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

6. பொன்னமராவதி வட்டாரம் - வர்த்தகர் மஹால், கொப்பனாபட்டி மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

7. விராலிமலை வட்டாரம் - மேல இன்பம்பட்டி, பெராம்பூர் மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

8. பரம்பூர் வட்டாரம் - ரங்கம்மாள் சத்திரம், மருதந்தலை, அன்னவாசல் மேட்டுத்தெரு இடையர் தெரு மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

புதுக்கோட்டை சுகாதாரப் பகுதி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி (கோவாக்ஸின் இரண்டாம் தவணை மட்டும்) நடைபெறும் இடங்கள்:

1. புதுக்கோட்டை நகராட்சி - நகர் மன்றக் கட்டிடம்.

2. மங்கலத்துபட்டி, கருப்புடியான்பட்டி, மற்றும் ஆதனக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம்.

3. அரிமளம் ஆரம்ப சுகாதார நிலையம்

அறந்தாங்கி சுகாதாரப் பகுதி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்: (கோவிஷூல்ட் மட்டும்)

1. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அறந்தாங்கி (வெளிநாடு செல்வோர் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் மட்டும்).

2. கந்தர்வகோட்டை வட்டாரம் - அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்,  கந்தர்வக்கோட்டை, கல்லாக்கோட்டை, புதுநகர்.

3. கறம்பக்குடி வட்டாரம் - அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கறம்பக்குடி, கலபம், காட்டாத்தி.

4. திருவரங்குளம் வட்டாரம் - அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், புள்ளான்விடு்தி,  ஆலங்குடி கண்ணகி தெரு, ஆலங்குடி கே.வி தெரு, தவளபள்ளம், தாதகப்பட்டி.

5. அறந்தாங்கி வட்டாரம் - அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மன்னக்குடி, பிடரிக்காடு.

6. மணமேல்குடி வட்டாரம் - அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,  கட்டுமாவடி பள்ளிவாசல் தெரு, ஏனாதி, அழகன்வயல்,  மும்பாலை.

7. ஆவுடையார்கோயில் வட்டாரம் - அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், வெளியாத்தூர், அமரடக்கி.

கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

முகாம் ஏற்பாடுகளை,   புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி  சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர்கள் செய்துள்ளனர்,

Top