logo
மருந்தாளுநர்கள் மற்றும் பல்மருத்துவர், பல் மருத்துவ உதவியாளர் பணிகளுக்கான நேர்காணல் ஒத்திவைப்பு

மருந்தாளுநர்கள் மற்றும் பல்மருத்துவர், பல் மருத்துவ உதவியாளர் பணிகளுக்கான நேர்காணல் ஒத்திவைப்பு

07/Aug/2021 09:44:17

புதுக்கோட்டை, ஆக:  மருந்தாளுநர்கள் மற்றும் பல்மருத்துவர், பல் மருத்துவ உதவியாளர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வதற்கான நேர்காணல் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுகிறது.

இது தொடர்பாக, புதுக்கோட்டை சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பா.கலைவாணி  வெளியிட்ட  தகவல்:

புதுக்கோட்டை சுகாதாரப்பகுதி மாவட்ட  சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோவிட்19 பணிக்காக மருந்தாளுநா; மற்றும் பல்மருத்துவா;, பல் மருத்துவ உதவியாளா; ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வதற்கு பத்திரிகை செய்தியில் 09.08.2021 மற்றும் 10.08.2021 அன்று காலை 10 மணியளவில் நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நிர்வாக காரணங்களுக்காக  இந்த நேர்காணல் ஒத்திவைக்கப்படுகிறது. நேர்காணல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

Top