logo
புதுக்கோட்டை சுகாதாரப் பகுதி மாவட்டத்தில்(26.7.2021) தடுப்பூசிமுகாம் (கோவிஷீல்ட் தடுப்பூசி) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

புதுக்கோட்டை சுகாதாரப் பகுதி மாவட்டத்தில்(26.7.2021) தடுப்பூசிமுகாம் (கோவிஷீல்ட் தடுப்பூசி) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

25/Jul/2021 10:47:43

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி  சுகாதாரப் பகுதி மாவட்டத்தில்(26.7.2021) தடுப்பூசிமுகாம் (கோவிஷீல்ட் தடுப்பூசி) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை நகராட்சி -நகர்மன்ற கட்டிடம்.

அண்டக்குளம் வட்டாரம் -அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், இலுப்பக்குடிபட்டி , புலியூர்.

அரிமளம் வட்டாரம்-கடையக்குடி ,கைலாசபுரம் , வளர மாணிக்கம்.

 காரையூர் வட்டாரம் -அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள்.

 நச்சாந்துபட்டி வட்டாரம் - அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

ஆதனக்கோட்டை வட்டாரம்- காயம்பட்டி தொடக்கப்பள்ளி, புத்தாம்பூர், முள்ளூர் உயர்நிலைப்பள்ளி கேடையப்பட்டி.அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

பரம்பூர் வட்டாரம் -கீழக்குறிச்சி குடுமியான்மலை, தழிஞ்சி.

விராலிமலை வட்டாரம்- பாக்குடி பஞ்சாயத்து பையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கொடும்பாளூர் பஞ்சாயத்து காளப்பனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

அறந்தாங்கி சுகாதாரப் பகுதி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் ( கோவிஷூல்ட் மட்டும்):

அறந்தாங்கி- நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்,  ( வெளிநாடு செல்வோர் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் மட்டும்)

கந்தர்வகோட்டை வட்டாரம்- அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், கல்லாக்கோட்டை, குளத்துநாயக்கன்பட்டி, புனல்குளம்.

கரம்பக்குடி வட்டாரம்-அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நரியின்கொள்ளை, கருப்பக்கொன் தெரு, கரம்பக்குடி டவுன்.

திருவரங்குளம் வட்டாரம்-அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், குலமங்கலம் தெற்கு, அண்ணா நகர், வம்பன் காலனி.

அறந்தாங்கி வட்டாரம்-அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அமரசீமேந்திரபுரம் ஆனைகட்டி கொள்ளை, பூவற்றக்குடி.

மணமேல்குடி வட்டாரம்-அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மணமேல்குடி கட்டுமாவடி,மின்னாமொழி.

ஆவுடையார்கோயில் வட்டாரம்- அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், வெளிவயல், சித்தாகூர்(கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்).



Top