logo
புதுகையில் சாலையோரம், கோயில் வாசல்களில்  தவிப்பவர்களுக்கு உணவு அளிப்பு

புதுகையில் சாலையோரம், கோயில் வாசல்களில் தவிப்பவர்களுக்கு உணவு அளிப்பு

03/Jun/2021 07:31:39

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டையில் ஊரடங்கு காலங்களில் சாலைகளில் ஓரம் மற்றும் கோவில் பகுதிகளில் உணவின்றி தவித்து வரும் ஆதரவற்றவர்களுக்கு Sparta நண்பர்கள் சார்பாக மதிய உணவு மற்றும் இரவு உணவுகள் விநியோகித்தனர். தினமும் 80 பேருக்கு மதியம் உணவு  வழங்கப்படுகிறது. இரவு உணவு 60நபருக்கு வழங்கப்படுகிறது.துப்புரவு பணியாளர்களுக்கும் வழங்கப்படுகிறது.இன்று 16 வது நாளாக விநியோகித்தனர்.

Top