logo
புதுக்கோட்டை காந்திநகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்

புதுக்கோட்டை காந்திநகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்

06/Apr/2021 06:06:13

புதுக்கோட்டை, ஏப். 6:  புதுக்கோட்ட சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக காந்தி நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நீண்ட  வரிசையில்  காத்திருந்து  ஆண்களும் ,பெண்களும் வாக்களித்தனர்.

Top