logo
புதுக்கோட்டை தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் அதிமுக வேட்பாளர்

புதுக்கோட்டை தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் அதிமுக வேட்பாளர்

14/Mar/2021 10:00:05

புதுக்கோட்டை நகர்  முழுவதும் தீவரமாக  வாக்கு சேகரித்து வரும் புதுக்கோட்டை தொகுதியின் அதிமுக வேட்பாளர் திரு.வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான்  புதுக்கோட்டை  கவிஞர்.தங்கமூர்த்தியை சந்தித்து வாக்கு சேகரித்தார். உடன் புதுக்கோட்டை தொகுதி அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Top